டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவுக்கு மாநில முதல்வர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. வைரல் சிறுமி ஒருவர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில், தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.