சி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியிலுள்ள ஷஹீன் பாக்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டக்காரர்கள், காதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். காதல் பாடல் ஒன்றும் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றும் காத்திருக்கிறது என போஸ்டரும் வெளியிட்டுள்ளனர்.

TamilFlashNews.com
Open App