``கூகுள் பிளே ஸ்டோரில் Voter Helpline App ஐ டவுன்லோடு செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  http://elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சாஹு தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App