சரவணன் இயக்கியுள்ள படம் `ராங்கி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றபோது மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்துள்ளது. இருப்பினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் த்ரிஷா. அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App