21 நாள் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் பரவலாகக் கிடைக்கின்றன. சென்னை மைலாப்பூர் பகுதியில் Desi Green Organic Store இயங்குகிறது. மந்தவெளி மற்றும் மைலாப்பூர் மார்க்கெட் பகுதிகளில் பல கடைகளும் இயங்குகின்றன. உங்கள் பகுதியில் எப்படி? 'Contribute your news' வசதி மூலமாக ஷேர் பண்ணுங்க!