ஊரடங்கு உத்தரவை எதிர்கொள்வதில் பொதுமக்கள் திணறி வரும்நிலையில்  டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி  வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், மகேஷ் பூபதியும் அவர் மனைவி லாரா தத்தாவும் காணப்படுகிறார்கள். தற்போதைய சூழலில் அறிவுறுத்தப்படும் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை கடைப்பிடித்து, வீட்டைவிட்டு வெளியேறாது தங்களை எவ்வாறு பிஸியாக வைத்துக்கொள்கிறார்கள் என ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.