கோவை  காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கொரோனாவுக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது.அந்தப் போஸ்டரில், `23.3.2020 முதல் 31.3.2020-க்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய்விடு. இல்லையெனில் 1.4.2020 முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டிவிடுவோம். உனக்கு பயந்து மூடவில்லை. எச்சரிக்கை விடுக்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.