திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். பெங்களூரு செல்வதாகக் கூறிவிட்டு நேற்று காலை கோவை வந்துள்ளார் சூரியபிரகாஷ். அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியவர் மாலை 6 மணி அளவில் 6-வது மாடியில் அவர் தங்கியிருந்த அறையின் ஜன்னலில் இருந்து குதித்து திடீரென்று தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்..