ரியல் எஸ்டேட் துறையில் மக்களிடையே கொரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சம் காரணமாக வீடுகள் விற்பனை தேக்கமடைந்துள்ளது. இதையடுத்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் (National Real Estate Development council) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் ரியல் எஸ்டேட் துறை கொரோனா பாதிப்பில் இருந்து மீள சில உதவிளைக் கேட்டுள்ளது.