ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அலோக் திர்கி மற்றும் அவரின் மருத்துவர் மனைவி, தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். கொரோனா பாதிப்புப் பிரிவில், காலை 10 மணி முதல் 1 மணிவரை எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நான் அங்கே பணிபுரிந்தேன்.  என்னைத் தவிர வேறு எந்த மருத்துவரும் அங்கே பணி அமர்த்தப்படவில்லை.நான் ராஜினாமா செய்கிறேன்" என  அலோக் திர்கி கூறியுள்ளார்.