மக்களின் வசதிக்காகவும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் கர்நாடகாவில் அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் மளிகைக் கடைகள்  என அனைத்தும் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். கொரோனா பதற்றம் குறையும் வரை இது அமலில் இருக்கும். மக்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என கர்நாடக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.