கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மத்திய மாநில அரசுகளும் பல்வேறு  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன இந்நிலையில் 'கொரோனாவை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட சீனா, மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபாவில் இருந்து மருத்துவக்குழுக்களை  இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும்' என வலியுறுத்துகிறார் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.