ஒருபுறம் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துவிட்டு, மறுபுறம், அந்தக் கொரோனோவைப் பொருட்படுத்தாமல், 300 பேரை அழைத்து தன்னுடைய திருமண வரவேற்புக்குத் தயாராகிறார் என யோகி பாபு மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.