உத்தரப்பிரதேசத்தில்  மா ஆதி சக்தி என்ற பெண் சாமியார் மத போதனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். போலீஸார், 'கூட்டத்தை நடத்தக் கூடாது' என்று கூறியும் கேட்காத அவர் கையில் வாளை எடுத்து, போலீஸாருக்கு சவால் விடுத்துக்கொண்டிருந்தார். இதை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத போலீஸார் பெண் சாமியாரை வெளுத்து வாங்கினர்.