கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா டீச்சர் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குதுபரம்பா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சிவபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேலைபார்த்தவர். இவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.