நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், வேலை இல்லாமல் தவித்து வரும் பின்தங்கிய மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு!