ஜெயலலிதாவின் போயன் கார்டன், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்தச் சட்டத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒப்புதல் அளித்துள்ளார். வேதா இல்ல நினைவிட அறக்கட்டளைக்குத் தமிழக முதல்வர் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App