தமிழக காவல்துறை 3 டிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். செய்யாறு சரக டிஎஸ்பி பி.சுந்தரம் வடசென்னை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையராகவும், வடசென்னை போக்குவரத்து உதவி ஆணையர் பிரகாஷ் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி-யாகவும், வேலூர் நில அபகரிப்பு தடுப்பு டிஎஸ்பி சுரேஷ் செய்யாறு சரக டிஎஸ்பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

TamilFlashNews.com
Open App