‘என் மகளை நினைச்சு அழுதாக்கூட சத்தமில்லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு.கல்லறைக்கு போகணும்னா ஆதார் அட்டைய ஸ்டேஷன்ல காட்டிட்டு போகணும்னு சொன்னாங்க. பெத்த பிள்ளைய அடக்கம் செஞ்ச கல்லறையில கண்ணீர் சிந்தி அஞ்சலிசெலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை?  என தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App