கேரளாவில் வாகன சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இரு இளைஞரும் பெண்ணும் பைக்கில் வந்துள்ளனர். போலீஸார் தடுத்தும் நிற்காமல் சென்ற அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் பைக்கில் வந்த இருவரும் டிக் டாக் மூலம் பழக்கமாகி தாங்களாகவே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. காவலர் கூறிதான் திருமண விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது.

TamilFlashNews.com
Open App