கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 604 தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன் வழியனுப்பிவைத்தார். 'கரூர் மக்களை எங்களால் மறக்கவே முடியாது. நாங்கள் கரூரைவிட்டு மனசு முழுக்க வலியோடு செல்கிறோம்" என்று  தொழிலாளர்கள் உருக்கமாகப் பேசியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App