‘தனியார் பள்ளிகளின் நிர்பந்தம்தான் அரசாங்கத்தை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 10-ம் வகுப்புக்கான தேர்வை அறிவித்தவுடனே தனியார்ப் பள்ளிகள் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுக்கப் போகின்றன. அதுதான் நடக்கப் போகிறது’ என 10-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக  மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீரபெருமாள் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App