கேரளா, கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவுக்கும்  சூரஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. உத்ராவுக்கு திடீரென பாம்பு கடிக்க தாய் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் சமீபத்தில் அவரது தாய் வீட்டிலும் பாம்பு கடித்து அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உத்ரா இறப்புக்கு அவரது கணவர்தான் காரணம் என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App