தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில், பல இடங்களில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு பொதுமக்கள், மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App