மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடும்ப தகராறு காரணமாக அக்கா வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டை எரிந்துள்ளார் தம்பி. அதில் ஒன்று வெடித்துவிட்டது. ஒரு வெடிகுண்டை அவரது வீட்டில் உள்ள நாய் வாயில் கவ்விய போது வெடித்ததால் நாய் தலை சிதறி இறந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து மீதமுள்ள இரண்டு வெடிகுண்டையும் கைப்பற்றி சகோதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App