மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, திடீரென வீடியோ கால் மூலம் வந்து முதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மோகன்லால்.`எங்களை எல்லாம் பார்க்க எப்போ கோவை வரீங்க?” என்று கேட்க, ``சீக்கிரமே வருகிறேன்” என்று மோகன்லால் பதிலளித்தார். 

TamilFlashNews.com
Open App