அமெரிக்கா எங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ, மசோதா கொண்டுவந்தாலோ அதைக் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு சீனா தரப்பிலிருந்து கடுமையான, தக்க பதிலடி தரப்படும். சொந்தப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பப் பிறரைக் குறைகூறும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது இல்லை.’ என சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

TamilFlashNews.com
Open App