சென்னை பூந்தமல்லியில் வேலை செய்துவந்த மூதாட்டி காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து உதவிகேட்டுள்ளார். அவரின் ஆலோசனைப்படி  அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று தன் கஷ்டங்களை கூறியுள்ளார். அதை கேட்டு மனம் இறங்கிய பென் காவலர் மரியபுஷ்பமேரி, அந்த மூதாட்டியை தன் வீட்டுக்கே அழைத்து சென்று அவரை பாதுகாத்து வருகிறார்.

TamilFlashNews.com
Open App