கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியர் மைக், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனாவுக்கு முன்பு தான் எடுத்த புகைப்படத்தையும் சிகிச்சைக்குப் பின்னர் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுக் கொரோனா குறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். 6 வாரம் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்ற இவர் 20 கிலோ வரை எடை குறைந்திருக்கிறார். 

TamilFlashNews.com
Open App