அரியலூர் மாவட்டத்தில் சொத்து விவகாரத்தில் கனகசபை என்ற தந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள் அவரின் முதல் மனைவியின்  மகன்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய  போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். அப்பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App