ஸ்ட்ரெஸில் இருந்து விடுபடுவது குறித்து  பேசும் நடிகர் அசோக் செல்வன், `நான் தமிழ்நாடு அண்டர்-17 டீம்ல கிரிக்கெட் விளையாடியிருக்கேன். கிரிக்கெட்தான் என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர். கிரிக்கெட் விளையாடும்போது வர்ற பந்தை எப்படி சந்திக்கணும்னு மட்டும்தான் ஃபோகஸ் இருக்கும். அந்த மொமன்ட்ல இருப்போம். அதனால கிரிக்கெட்தான் எனக்கான மோட்டிவேஷன்’ என்கிறார்.

TamilFlashNews.com
Open App