தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து 6 அடி தூரம் தள்ளி இருந்தால் கொரோனா தொற்று பரவாது என்று கூறப்பட்டது. தற்போது Physics of Fluids என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், மணிக்கு நான்கு கி.மீ வேகத்தில் காற்று வீசும்போது 18 அடி வரை 5 விநாடிகளில் நீர்த்திவலைகள் பரவலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கொரோனா தடுப்பில் ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிப்பது போதுமானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

TamilFlashNews.com
Open App