தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம், மே 22-ம் தேதியான இன்று கடைப்பிடிக்கப்பட்டது. `நினைவஞ்சலி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாரை தூத்துக்குடி மாநகர் முழுவதும் குவித்து அவர்களே மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்’ என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

TamilFlashNews.com
Open App