'நாளை (23.5.20) ரோகிணி நட்சத்திர நாள். இந்நாளில் அருகக் கடவுளை வணங்கி அருள்பெறுவோம். எந்த நாளில் சூரிய உதயத்துக்குப் பின் ரோகிணி நட்சத்திரம் வருகிறதோ அன்றே ரோகிணி விரத நாளாக சமணர்கள் கடைப்பிடிக்கிறார்கள். சமண சமயம் கடுமையான விரத முறைகளைக் கொண்டது, அனைத்து விரதங்களையும் கடைப்பிடிக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் ரோகிணி விரதமாவது கடைப்பிடிக்க வேண்டும். 

TamilFlashNews.com
Open App