மெக்ஸிகனில்  செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘கோவிட் -19 வைரஸ் சீனாவிலிருந்துதான் வந்தது. அதனால்தான் நாங்கள் மகிழ்ச்சியை இழந்தோம். சீனாவுடன் நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். அந்த மையின் ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் திடீரென இப்படி ஒன்றைச் செய்துவிட்டனர். நாங்கள் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. சீனாவுக்குத் பதிலடி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App