மயிலாடுதுறை ஜவுளி நிறுவனம் நடத்திவருபவர் சந்திரசேகர்.  கூகுளின் யுவர் டைம்லைன் (Google Map – Your Timeline) ஆப் தவறான தகவல்களை அளிப்பதாகவும், இதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாகவும்,  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

TamilFlashNews.com
Open App