தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14,753 ஆக அதிகரித்திருக்கிறது என சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. 

TamilFlashNews.com
Open App