தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 9,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டிருக்கிறது. 

TamilFlashNews.com
Open App