தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக இருக்கிறது. குணமடைந்தோர் சதவிகிதம் என்பது 48% ஆக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட  உயிரிழப்பு  98 ஆக அதிகரித்திருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை கவலை அடைய செய்திருக்கிறது! 

TamilFlashNews.com
Open App