மேட்டூர் அணையிலிருந்து 12-ம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று காரைக்காலைச் சென்றடைந்துள்ளது. நல்லம்பல் பகுதியிலுள்ள நூலாற்றில் காவிரி நீரை நெல், மலர் தூவி புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் வரவேற்றார்.

TamilFlashNews.com
Open App