சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராம்தாஸ் (30). இவரின் மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்கள் இருவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மது வாங்க பணம் கேட்டு மனைவியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் மனைவி அறையில் சென்று கதவை பூட்டி படுத்திருக்கிறார். இந்த நேரத்தில் ராம்தாஸ் ஹாலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App