இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருமலை திருப்பதியில்  ஜூலை 1 முதல் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன சேவை தொடங்க உள்ளது. இதில்  நாள் ஒன்றுக்கு 3,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கான டோக்கன்களை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளேஸ்களில் பெற்றுக்கொள்ளலாம். 

TamilFlashNews.com
Open App