ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்றும் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள தோடா என்ற மாவட்டம் முழுவதுமாக பயங்கரவாதிகளிடம் இருந்து விடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App