சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, `சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலை போலீஸாரால் நடத்தப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இந்த  வழக்கினை சி.பி.ஐ-க்கு மாற்றும் தமிழக அரசின் முடிவு என்பது தந்திரமானது. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டாலும் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். 

TamilFlashNews.com
Open App