வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர் பெயரில் ஒரு வீடியோ பரவிவருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர், காவல்துறையினரை உதைக்கும் படியான காட்சிகள் இருந்தது. இது தொடர்பாக பேசிய வாகை சந்திரசேகர், `என் பேரையும் தி.மு.க மற்றும் ஸ்டாலின் பேரையும் டேமேஜ் பண்ணணும்கிற நோக்கத்தோடு இதுபோன்ற வேலைகளைச் செய்றாங்க. அந்த வீடியோல இருக்கிறவர் பேரு அர்ஜுனன். அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி’ என்கிறார்.

TamilFlashNews.com
Open App