சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கூறியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. என்றாலும் தமிழக அரசு சார்பில் குறிப்பிட்ட காவலர்கள் மீது வழக்கு பதியாது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. 

TamilFlashNews.com
Open App