இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 நபர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429 ஆகவும் இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வரும் ஜூலை மாதம் 31 -ம் தேதி வரையில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App