இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இன்று காங்கிரஸ் கட்சி இந்த  விலையேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில்,  `இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும்.  கலால் வரியை உடனடியாக குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

TamilFlashNews.com
Open App