சீனாவின் 26 வெவ்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் புயல் மற்றும் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 78 பேர் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

TamilFlashNews.com
Open App