2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் நாவல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஆனால் 2013-ம் ஆண்டிலிருந்தே கொரோனா தொற்று மனிதர்கள் மத்தியில் இருந்திருக்கலாம் என்று கனடாவின் கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும் தற்போது பரவி வரும் கோவிட்-19 நோயைப் பரப்பும் வைரஸ் வேறு தன்மையைக் கொண்டது  என்றும் தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App